இன்றைய (05.04.2019) அரச வர்த்தமானி | Trincoinfo

1. சுகாதார அமைச்சு
தாதி வழிகாட்டல் மற்றும் ஒருங்கிணைப்பு கற்கைநெறிப் பயிற்சிக்காக விஞ்ஞானவியல் தாதி பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளல் - 2018 / 2019

2. சட்டவரைஞர் திணைக்களத்தில் தரம் iiiஆவணப்படுத்துகை உதவியாளர்களுக்கும் பதிப்பாசிரியர்களுக்குமான முதலாவது வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை –2019

3. வன பரிபாலனத் திணைக்களம்

வன பரிபாலனத் திணைக்களத்தின் வன வெளிக்கள உதவியாளர் பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2019

4. நீர்ப்பாசன, நீர்வளங்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இலங்கை தொழில்நுட்ப சேவையின் வளிமண்டலவியல் அவதானிப்பாளர்/தொடர்பாளர் பதவிக்கு (பயிற்றுவித்தல் தரத்துக்கு) ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2019


👉🏿 எமது வட்ஸ் அப் குழுவில் இணைங்கள்
https://chat.whatsapp.com/invite/L1mMov05Ag96dWRFJOWsmV
👉🏿 எமது பேஸ் புக் குழுவில் இணையூங்கள் https://goo.gl/ESozyk
👉🏿 எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்(FB Page | Like செய்யுங்கள்) https://www.facebook.com/JobNewsNet
👉🏿 எமது இணையதளத்தை பார்வையிட... http://www.trincoinfo.com
👉🏿 மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கு உதவ பகிருங்கள்...
 
👉🏿இலங்கையில் நடைமுறையில் நிலவும் அரச தனியார் வேலைவாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் அறிய இதோ எமது Job News Net - வேலைவாய்ப்பு செய்திகள் - வீடியோவாக பார்த்து தெரிந்து கொள்ள Subscribe பண்ணுங்க
https://goo.gl/e67xRH

Post a Comment

0 Comments