728x90 AdSpace

Latest News

ad

நள்ளிரவு முதல் பெற்றோல், டீசல் விலைகள் மேலும் குறைப்பு


எரிபொருள் விலை சூத்திரத்திற்க அமைய, எரிபொருட்களின் விலைகள் மேலும் குறைக்கப்பட்டுள்ளன.
பெற்றோல் ஒக்டேன் 92, 95 மற்றும் ஒட்டோ டீசல் ஆகியவற்றின் விலைகள் ரூபா 2 இனாலும் சுப்பர் டீசலின் விலை ரூபா 3 இனாலும் குறைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இன்று நள்ளிரவு (11) முதல் அமுலாகும் வகையில், குறித்த விலைக்குறைப்பு அமுலுக்கு வருவதாக, நிதியமைச்சு அறிவித்துள்ளது.
அண்மையில் கடந்த டிசம்பர் 22 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டன.
இதன்போது பெற்றோல் ஒக்டேன் 92, 95 மற்றும் சுப்பர் டீசல் ஆகியவற்றின் விலைகள் ரூபா 10 இனாலும் ஒட்டோ டீசலின் விலை ரூபா 5 இனாலும் குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: நள்ளிரவு முதல் பெற்றோல், டீசல் விலைகள் மேலும் குறைப்பு Description: Rating: 5 Reviewed By: GS My

ad

Scroll to Top