Latest News

திருகோணமலை - முதலாம் இடத்தை தட்டிக் கொண்ட மாணவி

அண்மையில் வெளியாகிய உயர்தரப் பரீட்சையில் திருகோணமலை மெதடிஸ் கல்லூரியை சேர்ந்த மாணவி ப.தேனுஜா கலை துறையில் 3 ஏ பெறுபேற்றினை பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தினை தட்டிக் கொண்டுள்ளார்.
குறித்த மாணவி மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பின் தங்கிய குக்கிராமமான மனைச்சேனையை சேர்ந்தவர் என தெரியவருகிறது.
இந்த நிலையில் அவர் தனக்கு உறுதுணையாக இருந்து அனைவருக்கும் தனது நன்றிகளை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

News By - tamilwin
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: திருகோணமலை - முதலாம் இடத்தை தட்டிக் கொண்ட மாணவி Description: Rating: 5 Reviewed By: GS My
Scroll to Top