728x90 AdSpace

Latest News

ad

சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளை மேலும் விமர்சையாக்கிய "பேட்ட" டீஸர் வெளியீடு..!:


சினியுலகின் அசைக்கமுடியா தலைவர் என்றால் அது ரஜினிகாந் என்றே கூறலாம்.


இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந், தனது 68 பிறந்தநாள் விழாவை வெகுவிமர்சையாக கொண்டாடி வருகிறார். 



இந்நிலையில், இன்று 11 மணிக்கு வெளியான பேட்ட டீஸர், சிலமணி நேரத்திலேயே அதிரடி சாதனைகள் செய்துள்ளதென சமூக வலைதள புள்ளி விபரங்கள் தகவல் வெளியிட்டுள்ளது. 



அதை தயாரிப்பு நிறுவனமே தங்களது டுவிட்டரில் வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது. 



சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளை மேலும் விமர்சையாக்கிய "பேட்ட" டீஸர் வெளியீடு..!: சில மணிநேரத்திலேயே அதிரடி சாதனை
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளை மேலும் விமர்சையாக்கிய "பேட்ட" டீஸர் வெளியீடு..!: Description: Rating: 5 Reviewed By: GS My

ad

Scroll to Top