728x90 AdSpace

Latest News

மஹிந்தவே பிரதமர் : அரசாங்கம் வர்த்தமானி மூலம் அறிவிப்பு



நாட்டின் பிரதமராக செயற்பட்ட ரணில் விக்கிரமசிங்கவை அப் பதவியில் இருந்து நீக்கி மஹிந்த ராஜபக்ஷவை புதிய பிரதமராக நியமித்துள்ளதாக அரசாங்கம் வர்த்தமானி மூலம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: மஹிந்தவே பிரதமர் : அரசாங்கம் வர்த்தமானி மூலம் அறிவிப்பு Description: Rating: 5 Reviewed By: ST
Scroll to Top