728x90 AdSpace

Latest News

தாதியர், நிறைவுகாண் மற்றும் துணை மருத்துவ சேவையின் பயிற்சிகளுக்கு பயிலுனர்களை தெரிவு செய்தல் - 2018.



மருத்துவ விடயங்களுக்காக தாதியர், நிறைவுகாண்  மற்றும் துணை மருத்துவ சேவையின் பயிற்சிகளுக்கு பயிலுனர்களை தெரிவு செய்தல் - 2018

சுகாதார, போசணை, மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் மருத்துவ விடயங்களுக்காக தாதியர், நிறைவுகாண்  மற்றும் துணை மருத்துவ சேவையின் பின்வரும் கற்கைநெறிகளுக்கு பயிலுனர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு தகைமை கொண்டுள்ள இலங்கை பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

  • தாதி உத்தியோகத்தர்.
  • மருத்துவ ஆய்வுகூட தொழிநுட்பவியலாளர்.
  • மருந்தாளர்.
  • தொழில்வழி சிகிச்சையாளர்.
  • கதிரியலாளர்.
  • பாடசாலை பற்சிகிச்சையாளர்.
  • சுகாதார பூச்சியியல் அலுவலர்.
  • கண் தொழிநுட்பவியலாளர்.
  • செயற்கை அவயவ தொழிநுட்பவியலாளர்.
  • பொது சுகாதார பரிசோதகர்.
  • இதயத்துடிப்பு பதிவாளர்.
  • மூளை மின் இயக்கப் பதிவாளர்.

விண்ணப்ப முடிவுத் திகதி: 2018-09-21

முழு விபரம்:



 சுகாதார, போசணை, மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினூடாக மாத்திரமே இதற்காக விண்ணப்பிக்கலாம்.

Online இல் விண்ணப்பிக்க இங்கே அழுத்துங்கள்.

விண்ணப்பத்தை எப்படி பூர்த்தி செய்வது - இங்கே அழுத்துங்கள்.

இப்பயிற்சிநெறி பற்றிய மேலதிக விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்.

அரச வர்த்தமானியில் பார்வையிட இங்கே அழுத்துங்கள்.


கல்வி மற்றும் பதவிக்கு உரித்தான ஏனைய தகைமைகள்



  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: தாதியர், நிறைவுகாண் மற்றும் துணை மருத்துவ சேவையின் பயிற்சிகளுக்கு பயிலுனர்களை தெரிவு செய்தல் - 2018. Description: Rating: 5 Reviewed By: ST
Scroll to Top