728x90 AdSpace

Latest News

தகவல் தொழில்நுட்ப பிரிவில் நேரடியாக இரண்டு இலட்சம் தொழில்வாய்ப்புகள்


தகவல் தொழில்நுட்ப பிரிவில் நேரடியாக இரண்டு இலட்சம் தொழில்வாய்ப்புகளை உருவாக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் தேசிய ஏற்றுமதி வேலைத்திட்டத்திற்கமைவாக இது செயற்படுத்தப்படவுள்ளது. பிரதேச மட்டத்தில் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும்.
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: தகவல் தொழில்நுட்ப பிரிவில் நேரடியாக இரண்டு இலட்சம் தொழில்வாய்ப்புகள் Description: Rating: 5 Reviewed By: ST
Scroll to Top