728x90 AdSpace

Latest News

திருகோணமலையில் அகில இலங்கை ரீதியில் பாடசாலைகளுக்கான உதை பந்தாட்ட சுற்றுப்போட்டி



திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரி பழைய மாணவர்கள் சங்க ஏற்பாட்டில் இலங்கையில் முன்னனி  பத்து மாவட்டங்களை சேர்ந்த பிரதான பத்து பாடசாலைகள் பங்குபற்றும் உதை பந்தாட்ட சுற்றுப்போட்டி எதிர்வரும் புரட்டாதி (September) மாதம் நடைபெற உள்ளது. 

இப்போட்டிகள் எதிர்வரும் புரட்டாதி (September) மாதம் 7, 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் திருகோணமலை ஏகாம்பரம் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

இப் போட்டிகள் தொடர்பான ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்று (18) திருகோணமலை குளக்கோட்டன் அரங்கில் இடம்பெற்றது 

இதன்போது ஊடகவியலாளர்கள் முன்னிலையில் வெற்றிக்கிண்ணம் மற்றும் வீரர்களுக்கான விளையாட்டு சீருடைகள் என்பன வெளியிடப்பட்டதுடன் போட்டி நிரல்களும் குழுக்கப்பட்டு வெளியிடப்பட்டது. 

மேலதிக விபரங்கள் விரைவில்





















  • Blogger Comments
  • Facebook Comments

1 comments:

Item Reviewed: திருகோணமலையில் அகில இலங்கை ரீதியில் பாடசாலைகளுக்கான உதை பந்தாட்ட சுற்றுப்போட்டி Description: Rating: 5 Reviewed By: ST
Scroll to Top