அடுத்த வருடம் பாடசாலைகளில் தரம் 1 இற்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 10ம் திகதி வரையில் ஏற்றுக்கொள்ளப்படும் என்று கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
விண்ணப்பங்கள் பொறுப்பேற்கும் பணி நேற்று நிறைவடையவிருந்ததெனினும் அண்மையில் நடைபெற்ற தபால் ஊழியர்களின் பகிஷ்கரிப்பு காரணமாக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி நீடிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment