728x90 AdSpace

Latest News

மூன்று மாதங்களுக்குள் வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச தொழில்- பிரதமர்

தற்போது தொழிலற்று இருக்கும் பட்டதாரிகளை கொண்டு அரச வெற்றிடங்களை மூன்று மாதத்திற்குள் நிரப்புவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தல் வழங்கியுள்ளார் என்று கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, அனைத்து அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் அவற்றைச் சார்ந்த அனைத்து நிறுவனங்களிலும் உள்ள வெற்றிடங்களை தொடர்பான விபரங்களை சமர்ப்பிக்குமாறு பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தகுதியுள்ள வேலையில்லா பட்டதாரிகளைக் கொண்டு மூன்று மாதங்களுக்குள் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் வலியுறுத்தியுள்ளார் என்று கல்வியமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: மூன்று மாதங்களுக்குள் வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச தொழில்- பிரதமர் Description: Rating: 5 Reviewed By: ST
Scroll to Top