728x90 AdSpace

Latest News

நிலாவௌி பெரியகுளத்தில் மூழ்கி ஐவர் உயிரிழப்பு


திருகோணமலை நிலாவௌி பெரியகுளத்தில் மூழ்கி ஐவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். படகொன்றில் பயணித்த ஐவருமே நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்களில் 4 சிறுவர்களும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டனர். அப்பகுதியிலுள்ள பூப்பறிக்கச் சென்ற போதே இவர்கள் இந்த அனர்தத்தை எதிர்நோக்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். நிலாவௌி 2 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்தவர்களே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். சடலங்கள் திருகோணமலை வைத்தியசாலைக்கு ​கொண்டு செல்லப்பட்டுள்ளன.
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: நிலாவௌி பெரியகுளத்தில் மூழ்கி ஐவர் உயிரிழப்பு Description: Rating: 5 Reviewed By: GS My
Scroll to Top