728x90 AdSpace

Latest News

திருகோணமலையில் மாபெரும் பேண்ட் போட்டி - Band Competition



திருகோணமலை பாடசாலைகளுக்கு இடையிலான மாபெரும் (Band Competition) பேண்ட் வாத்திய போட்டி 10திகதி மார்ச் மாதம் 2018ம் ஆண்டு(இன்று) தி/புனித சூசையப்பர் கல்லூரி மைதானத்தில் இடம் பெறுகின்றது.

இப்போட்டியை திருகோணமலை தி/புனித சூசையப்பர் கல்லூரியின் பழையமாணவர் சங்கத்தின் பேண்ட் வாத்திய குழு உறுப்பினர்களும் இலங்கை ராணுவத்தின் 22ம் படைப் பிரிவும் இணைந்து இவ் மாபெரும் (Band Competition) பேண்ட் வாத்திய போட்டியை நடாத்துகின்றனர்.

சனிக்கிழமை காலை 8 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை இப்போட்டி  இடம் பெறுகின்றது.

இதில்  திருகோமலையில் உள்ள பிரபலமான 12 பாடசாலைகள் பங்கு பற்றுகின்றன.

இப்போட்டிக்கான நடுவர்காலாக இலங்கை கடற்படையசேர்ந்தவர்கள் கடமையாற்றுகின்றனர்.

மற்றும் விசேட நிகழ்வுகளும் இடம் பெற உள்ளது குறிப்பிடதக்கது










  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: திருகோணமலையில் மாபெரும் பேண்ட் போட்டி - Band Competition Description: Rating: 5 Reviewed By: ST
Scroll to Top