Header Ads

  • புதிய தகவல்கள்

    முகாமைத்துவ உதவியாளர் போட்டிப்பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகிவுள்ளன - Trincoinfo.com

    அரச முகாமைத்துவ உதவியாளர் பகிரங்கப் போட்டிப் பரீட்சைப் பெறுபேறு இணையத்தில் வழங்கப்பட்டுள்ளதாக அரச நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
    இந்தப் பரீட்சை தொடர்பான பெறுபேறு சில வாரங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டிருந்தன. பரீட்சைக்கு தோற்றியவர்களில் இருந்து 6 ஆயிரம் பேர் சேவையில் சேர்த்துக் கொள்ளப்பட இருப்பதாக இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம் திருமதி ஏ.வி.கமகே குறிப்பிட்டுள்ளார்.
    நேர்முகப் பரீட்சை இவ்வாரம் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    முகாமைத்துவ உதவியாளர் போட்டிப்பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகிவுள்ளன
    🛑தவறாமல் அதிகம் Share செய்து பிறருக்கும் பயன் கிடைக்க உதவுங்கள்
    🛑எமது வேலைவாய்ப்பு குழுவில் இந்த Link மூலமாக இணைக👉 https://goo.gl/yhiWdE
    🛑 எமது இணையதளம் - www.JobTubeLanka.com
    🛑 எமது டிவிட்டர் - twitter.com/JobTubeLanka
    🛑 எமது பேஸ்புக் - facebook.com/JobTubeLanka
    🛑 எமது யுடியுப் - https://goo.gl/4Fq8G2
    🛑 எமது டெயிலிமோஷன் - https://goo.gl/e9HzXR
    🛑 Telegram Group - https://goo.gl/F47bqw





    No comments

    Post Top Ad

    Post Bottom Ad