728x90 AdSpace

Latest News

இன்று நள்ளிரவுடன் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நிறைவு


உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான சகல பிரச்சார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைகின்றது.
இது தொடர்பாக தேர்தல்; மேலதிக ஆணையாளர் எம் எம் முகமட் தெரிவிக்கையில் பிரச்சார கூட்டம் நடத்துதல் வீடு வீடாக சென்று வாக்கு கேட்பது இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்ளினுடாக பிரச்சார நடவடிக்கையில் ஈடுப்படுதல் சமூக இணைத்தளங்களினுடாக பிரச்சார நடவடிக்கை மேற்கொள்ளுதல் முதலானவை இன்று நள்ளிரவு 12 மணியுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
 
உள்ளுராட்சி மன்ற தேர்தல் சட்டத்திற்கு அமைவாக இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்படடிருப்பதாக அவர் கூறினார்.
 
தேர்தல் பிரச்சார நடவடிக்கை இன்றுடன் நிறுத்தப்படுவதன் மூலம் நீதியான தேர்தலுக்கு இது முக்கியமானது  என்று அவர் தெரிவித்தார்.
 
வேட்பாளர்கர்களும் இதை கடைப்பிடிப்பார்கள் என்று அவர் நம்பக்கை வெளியிட்டார்
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: இன்று நள்ளிரவுடன் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நிறைவு Description: Rating: 5 Reviewed By: ST
Scroll to Top