728x90 AdSpace

Latest News

கிழக்கில் பலாமரக் கன்றுகளை நடும் திட்டம்


கிழக்கு மாகாணத்தில் பலாமரக் கன்றுகளை நடும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. 
கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம தலைமையில் இந்த திட்டம் திருகோணமலையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

காலநிலை மாற்றங்களால் பாதிப்பு ஏற்பட்டு உணவு உற்பத்தி வீழ்ச்சி காணும் சந்தர்ப்பத்தில், பலா உற்பத்திகள் ஊடாக பரிகாரம் காணுவது திட்டத்தின் நோக்கம் என்று ஆளுநர் குறிப்பிடடார்.

மாதாந்தம் 10 ஆயிரம் பலாமரக் கன்றுகளை உற்பத்தி செய்து பாடசாலைகளிலும், பொது இடங்களிலும் வீடுகளிலும் நடுவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆளுநர் மேலும் தெரிவித்தார்.
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: கிழக்கில் பலாமரக் கன்றுகளை நடும் திட்டம் Description: Rating: 5 Reviewed By: ST
Scroll to Top