Header Ads

  • புதிய தகவல்கள்

    சன்னி லியோனை ஓரங்கட்டிய புருவ அழகி பிரியா..!


    இணையதளத்தில் அதிகம் தேடப்பட்டவர்களில் முன்னணியில் இருந்துவந்தவர் என்றால் அது பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தான்.. தற்போது அவரை ஓரங்கட்டிவிட்டு இணையதளத்தில் சமீபத்தில் அதிகம் தேடப்பட்ட நபராக மாறியுள்ளார் புருவ அழகி பிரியா பிரகாஷ் வாரியர். அதற்கு காரணம் சமீபத்தில் வெளியான ஒரு ஆதார் லவ் படத்தின் மாணிக்ய மலராய பூவே பாடலில் பிரியா வாரியர் தனது புருவங்களை விதவிதமாக உயர்த்தி செய்து அழகு சேட்டைகள் தான் காரணம். இவர் காரணமாகத்தான் இந்தப்பாடல் வெளியான இந்த எட்டு நாட்களில் மூன்று கோடி பார்வையாளர்களின் எண்ணிக்கையை நெருங்கிக்கொண்டு இருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad