Header Ads

  • புதிய தகவல்கள்

    அரச அதிகாரிகளுக்கு நற்செய்தி

    அரச அதிகாரிகள் வாகன இறக்குமதி செய்வதற்காக விதிக்கப்பட்டிருந்த வரியை விலக்குவது தொடர்பான சுற்றுநிருபம் வௌியிடப்படவுள்ளதாக அரச நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது.
    2018ம் ஆண்டுக்கான வரவுசெலவு முன்மொழிவில் வாகன இறக்குமதி சலுகைகள் தொடர்பில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
    புதிய சுற்றுநிருபத்திற்கமைய, முதற்தர அரச அதிகாரிகளுக்கு முன்மொழியப்பட்டிருந்த 9 மில்லியன் ரூபாவுக்கு பதிலாக செலுத்தப்படவேண்டிய வரியில் 22 மில்லியன் ரூபாவை குறைத்து மதிப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    இரண்டாம் தர அதிகாரிகளுக்கு 16 மில்லியன் ரூபா சலுகையும் மூன்றாம் தர அதிகாரிகளுக்கு 12 மில்லியன் ரூபா சலுகையும் வழங்கப்பட்டுள்ளது

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad