Header Ads

  • புதிய தகவல்கள்

    கோர விபத்தில் சிக்கிய இளைஞர்...! படங்கள்

    திருகோணமலை - சீனன்குடா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கிளப்பன் பேக் பகுதியில் டிப்பர் வாகணத்தில்
    மோதுண்டு, இளைஞர் ஒருவர் ஸ்தலத்தில் பலியானார்.

    மூதூர்-5ரூபவ் பெரியபாலம் பிரப்பிடமாக கொண்ட உம்முள் ஹசன் சப்ரி வயது 22 வாலிபரே இவ்வாறு பலியானார்.

    விபத்தில் பலியானவரின் சடலம் கிண்ணியா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.








    No comments

    Post Top Ad

    Post Bottom Ad