எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள ‘பாகமதி’ ட்ரெய்லர்! - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

1/08/2018

எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள ‘பாகமதி’ ட்ரெய்லர்!

தேவசேனாவாக வந்து உலக சினிமா ரசிகர்களின் மனதைக் கட்டிப்போட்ட நடிகை அனுஷ்கா நடிப்பில் விரைவில் வெளிவரப் போகும் திரைப்படம் 'பாகமதி'. ஜி.அசோக் எடுத்திருக்கும் இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி இருக்கிறது. அனுஷ்கா முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்தப் படத்தில் அவருடன் ஜெயராம், உன்னி முகுந்தன் மற்றும் 'பாபநாசம்' படத்தில் கமலுடன் நடித்த ஆஷா சரத் உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages