ட்விட்டரில் தனுஷுக்கு அடுத்த இடத்தில் டிரெண்டான ஜூலி - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

Tuesday, January 2, 2018

ட்விட்டரில் தனுஷுக்கு அடுத்த இடத்தில் டிரெண்டான ஜூலி


ஜூலி ஹீரோயினாக நடிக்க உள்ள நிலையில் #JulieAsHeroine என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியை அடுத்து கலைஞர் டிவியில் ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் ஜூலி. இதற்கிடையே அவர் விமலின் படத்தில் நடித்துள்ளார்.

மேலும் அப்பள விளம்பரத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் முதன்முதலாக ஹீரோயினாக நடிக்க உள்ளார். 

ஜூலி ஹீரோயினாக நடிக்கவிருக்கும் செய்தி அறிந்த நெட்டிசன்ஸ் அதை பற்றி பேசி #JulieAsHeroine என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் டிரெண்டாக விட்டனர்.
தனுஷின் மாரி 2-ஐ(Maari2) அடுத்து #JulieAsHeroine ட்விட்டரில் டிரெண்டானது. ஜூலியை வாழ்த்தியும், கலாய்த்தும் ட்வீட்டியவர்கள் #JulieAsHeroine என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தியுள்ளனர். பூமியை காலி செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது #JulieAsHeroine யாருய்யா அந்த தயாரிப்பாளர் எனக்கே அவரை பார்க்கணும் போல இருக்கு 
 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages