ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் விடுத்த அன்பான வேண்டுகோள்- ரசிகர்கள் கேட்பார்களா? - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

1/10/2018

ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் விடுத்த அன்பான வேண்டுகோள்- ரசிகர்கள் கேட்பார்களா?

சிவகார்த்திகேயன் தான் இப்போது உள்ள இளைஞர்களின் மோஸ்ட் பேவரெட் நாயகன். தன்னுடைய படத்தின் கூட தண்ணி அடிப்பது, சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்காமல் இருக்கிறார்.
அண்மையில் இவர் திருச்சியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இளைஞர்களிடம் பேசியிருந்தார். அப்போது, தயவுசெய்து பீட்சா, பர்கர் போன்ற உணவுகளை சாப்பிடாதீர்கள், அதற்கு பதிலாக இளநீர், பழங்களில் ஜுஸ் போன்றவற்றை குடியுங்கள்.
நான் பேசுவதை பார்த்து அந்த பொருட்களின் நிறுவனங்கள் என்மீது கோபப்படுவார்கள், ஆனால் மக்களுக்கு உண்மையை சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages