தன்னுடைய மகன் பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடிய பிரபல தொலைக்காட்சி நாயகி மகாலட்சுமி - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

1/10/2018

தன்னுடைய மகன் பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடிய பிரபல தொலைக்காட்சி நாயகி மகாலட்சுமி

தொகுப்பாளினியாக இருந்து தற்போது தாமரை, வாணி ராணி, தேவதையைக் கண்டேன் என்று தொடர்ந்து சீரியல்களில் நடித்து வருபவர் மகாலட்சுமி.
இவர் ஒருவரை காதல் திருமணம் செய்துகொண்டு மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இவருக்கு இரண்டரை வயதில் சச்சின் என்ற மகன் இருக்கிறான். தன்னுடைய மகன் பிறந்தநாளை எப்போதும் வெளிநாட்டில் கொண்டாட முடிவு செய்துள்ளாராம்.
முதல் பிறந்தநாளுக்கு பாங்காக்கும், இரண்டாவது பிறந்தநாளை சிங்கப்பூரிலுல் கொண்டாடினோம். அடுத்த பிறந்தநாளுக்கு மலேசியாவுக்கு செல்ல பிளான் செய்திருக்கிறோம். என் மகன் இருபது வயதில் இருபது நாடுகளை அவன் பார்க்கனும் என்பது எங்களுடைய ஆசை என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages