கர்ணன் படத்தை முதலில் நிராகரித்த விக்ரம், பின்னர் ஒப்புக்கொள்ள இதுதான் காரணம் - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

Wednesday, January 10, 2018

கர்ணன் படத்தை முதலில் நிராகரித்த விக்ரம், பின்னர் ஒப்புக்கொள்ள இதுதான் காரணம்

300 கோடி ருபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள மஹாவீர் கர்ணா படம் பற்றி சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. நடிகர் விக்ரம் கர்ணன் வேடத்தில் நடிப்பார் என இயக்குனர் R.S.விமல் அறிவித்தார்.
முதலில் விக்ரமை இயக்குனர் அணுகியபோது அவர் இந்த படவாய்ப்பை நிராகரித்துவிட்டாராம். தான் இந்த ரோலில் நடிப்பது சரியாக இருக்காது என அவர் கூறினாராம். கர்ணன் வேடத்தில் சிவாஜி கணேசன், NT ராமா ராவ் உள்ளிட்டவர்கள் நடித்த படங்களை விட இதில் என்ன வித்தியாசம் இருக்கும் என விக்ரம் கேள்வி கேட்டுள்ளார்.
அதற்கு இயக்குனர் தான் கர்ணன் பற்றி 3 வருடமாக செய்த ஆராய்ச்சி பற்றி தெரிவித்துள்ளார். அதை கேட்டதும் விக்ரம் உடனே நடிக்க ஒப்புக்கொண்டாராம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages