அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவை பிரமாணக்குறிப்பில் மாற்றம் - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

Wednesday, January 10, 2018

அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவை பிரமாணக்குறிப்பில் மாற்றம்

அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவை பிரமாணக் குறிப்பு மீள் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் கட்டளைக்கமைய மீள் திருத்தம் செய்யப்பட்ட சேவை பிரமாண குறிப்பு தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் இம்மாதம் நான்காம் திகதி வௌியிடப்பட்டுள்ளது.அதற்கமைய, அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு விண்ணப்பிப்பதற்கான கல்வித்தகமையாக க.பொ.த சாதாரணதரத்தில் இருதடவைக்கு மேற்படாதவாறு ஆகக்குறைந்தது இரு திறமை சித்திகளுடன் தமிழ்/சிங்களம்/ஆங்கிலம் மற்றும் கணிதம்/ எண் கணிதம்/ தூய கணிதம்/ அடிப்படைக் கணிதம்/ வர்த்தக எண் கணிதம் உட்ப 06 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages