Header Ads

  • புதிய தகவல்கள்

    பிரபல தொகுப்பாளனி அஞ்சனா எடுத்த அதிர்ச்சி முடிவு- ரசிகர்கள் வருத்தம்

    தொகுப்பாளர்களில் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர்கள் ஒரு சிலரே. அதில் சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருக்கும் அஞ்சனாவும் ஒருவர்.

    இவருக்கு சமீபத்தில் தான் கயல் சந்திரனுடன் திருமணம் நடந்தது, திருமணத்திற்கு பிறகும் தான் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவேன் என்று கூறி வந்தார்.

    தற்போது இனி தான் 10 வருடங்களுக்கு மேலாக தொகுத்து வழங்கிய லைவ் ஷோவை விட்டு வெளியேறவுள்ளதாகவும், இதற்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி என்றும் அவர் கூறியுள்ளார். இதோ...

    For all those who’ve been asking me why I’m not coming for the live show, here it is, it gives me so much memories.. thank you @SunMusic for letting me serve you for a decade. pic.twitter.com/LyMOXGnfr6

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad