Header Ads

  • புதிய தகவல்கள்

    விசுவாசம் படத்தின் ஹீரோயின் இவர் தானா? கசிந்த உண்மை தகவல்

    அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் அடுத்து விசுவாசம் படம் உருவாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

    இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ஹீரோயின் யார் என்பது தான் பலரின் கேள்வி, நமக்கு கிடைத்த தகவலின்படி இப்படத்தில் அனுஷ்கா தான் ஹீரோயினாக நடிக்கின்றார் என தெரிய வந்துள்ளது.

    இதுக்குறித்து இன்னும் சில தினங்களில் அதிகாரப்பூர்வ தகவல் வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது, மேலும், அனுஷ்கா இதற்கு முன் என்னை அறிந்தால் படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad