இலங்கையில் சுனாமி பீதிக்கு முற்றுப்புள்ளி வைத்த அதிகாரி! - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

12/04/2017

இலங்கையில் சுனாமி பீதிக்கு முற்றுப்புள்ளி வைத்த அதிகாரி!


இலங்கையில் உள்ள மட்டக்களப்பில் சமீபத்தில் மீனவர்களின் வலைகளில் ஏராளமான பாம்புகள் சிக்கியது. வலையில் பாம்புகள் சிக்கியது சுனாமியின் அறிகுறி என வதந்திகள் பரவியது. இந்நிலையில், மீன்வளத்துறை அதிகாரி இதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.கடல்வாழ் உயிரினங்கள் இடமாற்றம் செய்வது சாதாரண விஷயம். இதில் பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages