முகேஷ் அம்பானி மகனின் திருமண அழைப்பிதழ் ரூ1.5 லட்சம் – சோசியல் மீடியாவில் வைரல்...!! - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

Tuesday, December 12, 2017

முகேஷ் அம்பானி மகனின் திருமண அழைப்பிதழ் ரூ1.5 லட்சம் – சோசியல் மீடியாவில் வைரல்...!!

 திருமண அழைப்பிதழ் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
இந்தியாவின் கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் ரூ1.5 லட்சம் மதிப்பிலான திருமண அழைப்பிதழ் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

கிரிக்கெட் வீரர் கோஹ்லி- அனுஷ்கா ஷர்மா திருமண விவகாரம் கிளப்பிய பரபரப்பு அடங்குவதற்குள் இன்னொரு கல்யாண கச்சேரி விவாத பொருளாகிவிட்டது. முகேஷ் அம்பானியின் மூத்த மன்கன் ஆகாஷூக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இதற்கான திருமண அழைப்பிதழ்தான் இப்போது சோசியல் மீடியாக்களில் பகிரப்பட்டு வருகிறது.


இந்த அழைப்பிதழ் ஒன்றின் விலை சுமா ரூ1.5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. அத்துடன் இந்த அழைப்பிதழுடன் ஆபரணங்களும் வைக்கப்பட்டுள்ளனவாம். இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானிக்கு இதெல்லாம் ஜூஜூபி என உச்சுகொட்டுகின்றனர் சோசியல் மீடியாவாலாக்கள். 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages