ஜிமெயில் வசதியை இப்படியும் பயன்படுத்தலாம் www.TRINCOINFO.com - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

11/05/2017

ஜிமெயில் வசதியை இப்படியும் பயன்படுத்தலாம் www.TRINCOINFO.com


பல்வேறு இணைய நிறுவனங்களால் வழங்கப்பட்டு வரும் மின்னஞ்சல் சேவைகளுள் முதன்மையாக விளங்குவது கூகுளின் ஜிமெயில் சேவையாகும்.
இதன் மின்னஞ்சல் முகவரியானது உதாரணமாக abc@gmail.com என்று காணப்படும்.
இதில் abc என்பது பயனரின் பெயர் ஆகும். அதேபோன்று gmail என்பது சேவை வழங்குனரின் பெயர் ஆகும்.
கூகுள் நிறுவனமே ஜிமெயில் என்னும் சேவை வழங்குனர் ஊடாக தனது மின்னஞ்சல் சேவையினை வழங்கி வருகின்றது.
இதனால் கூகுளின் மின்னஞ்சல் முகவரியில் gmail என்பதற்கு பதிலாக googlemail எனும் சேவை வழங்குனர் பெயரினையும் பயன்படுத்த முடியும்.
அதாவது abc@gmail.com என்பதற்கு பதிலாக abc@googlemail.com என்றும் பயன்படுத்த முடியும்.
இதற்கான செய்முறை விளக்கம் வீடியோவில் தரப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages