விராட் கோஹ்லியின் ஒரு பதிவிற்கு இத்தனை கோடியா? - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

11/08/2017

விராட் கோஹ்லியின் ஒரு பதிவிற்கு இத்தனை கோடியா?

இன்ஸ்டகிராம் வலைதளம் அதிக ஃபாலோவர்ஸ் மற்றும் நல்ல வரவேற்பு உள்ள கணக்குகளுக்கு பணம் தரும் சமூக வலைதளமாகும். இதன்படி விராத் கொஹ்லி அவரது ஒவ்வொரு இன்ஸ்டகிராம் பதிவிற்கும் கிட்டத்தட்ட 3.2 கோடி ரூபாய் பணம் இன்ஸ்டாகிராமிடம் இருந்து பெறுகிறார்.
ஆனால், இவையெல்லாம் வெருமனே வருவதில்லை. அவரது அசத்திய கிரிக்கெட் திறமை மற்றும் அவர் எப்போதும் கடைபிடிக்கும் அவரது உடல் கட்டமைப்பு விதிகள் என எல்லாம் சேர்த்து தான் அவருக்கு இப்படி ஒரு புகழையும் பனத்தையும் தேடித்த தந்துள்ளது என்றால் மிகையாகாது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages