ஐநூறு பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு - www.TRINCOINFO.com - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

Wednesday, November 8, 2017

ஐநூறு பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு - www.TRINCOINFO.com


பட்டப்படிப்பை பூர்த்தி செய்து தொழிலை எதிர்பார்த்துள்ள 500 பட்டதாரிகளுக்கு கவர்ச்சிகரமான சம்பளத்துடன் தொழில் வாய்ப்பை வழங்க காகில்ஸ் சிலோன் பிஎல்ஸி நிறுவனம் தயாராகுள்ளது.
முகாமைத்துவ உதவியாளர்களாக பட்டதாரிகளை உள்வாங்க காகில்ஸ் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
விவசாயம், விஞ்ஞானம், வர்த்தக முகாமைத்துவம், வணிகம், கணக்கியல், பொருளியல், கலைத்துறை உட்பட பல்வேறு துறைகளில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்தவர்களுக்கு இவ்வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
ஆங்கில மொழித் திறனுடன் மக்கள் தொடர்பு திறமைக்கொண்ட 28 வயதுக்கும் குறைந்தவர்கள் இத்தொழில் வாய்ப்புக்காக விண்ணப்பிக்கலாம்.
011 2427777 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு தெரியப்படுத்திய பின்னர் jobs@cargillsceylon.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு சுயவிபரக்கோவையை அனுப்புமாறு கோரியுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages