வியாழன் கிரகத்தில் பயங்கர புயல்: புகைப்படத்தை வெளியிட்டது நாசா - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

Tuesday, November 21, 2017

வியாழன் கிரகத்தில் பயங்கர புயல்: புகைப்படத்தை வெளியிட்டது நாசா

பூமியில் மட்டுமன்றி ஏனைய கிரகங்களிலும் இயற்கை அனர்த்தங்கள் உண்டாகின்றமை பல தடவைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் வியாழன் கிரகத்தில் பயங்கர புயல் உண்டாகியிருந்தமைக்கான ஆதாரத்தினை நாசா வெளியிட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் 24ம் திகதி பசுபிக் பிராந்திய நேரப்படி காலை 10.32 மணியளவில் இந்த புயல் தாக்கியுள்ளது.
இதனை நாசாவின் Juno விண்வெளி ஓடம் துல்லியமாக படம்பிடித்து அனுப்பியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages