தாதியர் பட்டப்படிப்பை பூர்த்தி செய்தவர்களுக்கு… - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

11/12/2017

தாதியர் பட்டப்படிப்பை பூர்த்தி செய்தவர்களுக்கு…

தாதி வழிகாட்டல் மற்றும் ஒருங்கிணைப்பு கற்கைநெறிப் பயிற்சிக்காக விஞ்ஞானவியல் தாதிப் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ள சுகாதார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் தாதியர் பட்டப்படிப்பை பூர்த்தி செய்தவர்கள் இப்பட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்க முடியும்.
இப்பயிற்சி நெறிக்கு இணைத்துக்கொள்வதற்கான மாதிரி விண்ணப்படிவம் மற்றும் மேலதிக விபரங்கள் கடந்த 10ம் திகதி வௌியான வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரிகளில் தெரிவு செய்யப்படுபவர்கள் நேர்முகப்பரீட்சையில் ஊடாக இணைத்துக்கொள்ளப்படுவதுடன் அவர்களுக்கான ஆறுமாத கால பயிற்சி நெறியானது ஆங்கில மொழியில் நடைபெறும் என்று சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சுகததாச தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages