இலஞ்ச ஊழல் அதிகாரிகள் 50 பேர் சேவைக்கு - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

Monday, November 6, 2017

இலஞ்ச ஊழல் அதிகாரிகள் 50 பேர் சேவைக்கு


இலஞ்ச ஊழல் நடவடிக்கைகளை முறியடிப்பதற்கு புதிதாக 50 இலஞ்ச ஊழல் அதிகாரிகளை உள்வாங்க இலஞ்ச ஊழல் சம்பவங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
சமூகத்தில் இருந்து இலஞ்ச ஊழல் தொடர்பான பிரச்சினைகளை இல்லாதொழிக்கும் வகையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அவ்வாணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இலஞ்ச ஊழல் தொடர்பாக சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் அவசியத்தை நாம் உணர்ந்துள்ளோம். எனவே அதற்கான புதிய நடவடிக்கையாக இத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
ஊழல்களுக்கு எதிரான ஐநா தீர்மானத்திற்கு இலங்கை இணக்கம் தெரிவித்துள்ளது என்று ஆணைக்குழுவின் மா அதிபர் சரத் ஜயமான்ன தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages