5வது வாரத்தில் மெர்சல் படத்தின் வெளிநாட்டு பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம் - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

Monday, November 20, 2017

5வது வாரத்தில் மெர்சல் படத்தின் வெளிநாட்டு பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம்


விஜய்யின் மெர்சல் படம் தான் தமிழ் சினிமாவில் அண்மையில் வெளியான படங்களில் மாஸ் வசூல் செய்த படம்.
இப்படம் தொடர்ந்து பல இடங்களில் வசூல் சாதனை செய்து வருகிறது. அண்மையில் கூட அதிகம் பார்க்கப்பட்ட பாடல்களில் முதல் இடத்தில் இருந்த கபாலி பாடல் சாதனையை முறியடித்து விஜய்யின் ஆலப்போறான் தமிழன் முதல் இடத்தை பிடித்திருந்தது.
தற்போது இப்படத்தின் 5வது வார வெளிநாட்டு பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.
  • USA - $1,349,776 [ 8.78 Cr]
  • Canada - $474,690 [ 3.09 Cr]
  • Australia - A$509,098 [ 2.51 Cr]
  • Malaysia - $2,802,532 [ 18.24 Cr]

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages