450 மில்லியன் ஒதுக்கீட்டில் 3000 பாடசாலைகளுக்கு ஆய்வு கூட உபகரணங்கள் : கல்வி அமைச்சு - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

11/13/2017

450 மில்லியன் ஒதுக்கீட்டில் 3000 பாடசாலைகளுக்கு ஆய்வு கூட உபகரணங்கள் : கல்வி அமைச்சு


மாணவர் தொகை குறைவாக காணப்படுகின்ற மற்றும் வசதிகள் குறைவான தரம் 6 தொடக்கம் 11 வரையிலான வகுப்புகளையுடைய 3000 பாடசாலைகளுக்கு ஆய்வு கூட உபகரணங்ளை வழங்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன் அடிப்படையில், மேல் மாகாணத்தில் 448 பாடசாலைகளுக்கும், மத்திய மாகாணத்தில் 440 பாடசாலைகளுக்கும் தென் மாகாணத்தில் 306  பாடசாலைகளுக்கும் வட மாகாணத்தில் 249 பாடசாலைகளுக்கும் கிழக்கு மாகாணத்தில் 322 பாடசாலைகளுக்கும் வட மாகாணத்தில் 403 பாடசாலைகளுக்கும் வட மத்திய மாகாணத்தில் 173 பாடசாலைகளுக்கும் ஊவா மாகாணத்தில் 249 பாடசாலைகளுக்கும் சப்ரகமுவ மாகாணத்தில் 410 பாடசாலைகளுக்கும் இவ்வுபகரணங்கள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages