சமுர்தி அபிவிருத்தி அதிகாரிகள் 1904 பேருக்கு நியமனக்கடிதங்கள் கையளிக்கப்பட்டன. - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

11/16/2017

சமுர்தி அபிவிருத்தி அதிகாரிகள் 1904 பேருக்கு நியமனக்கடிதங்கள் கையளிக்கப்பட்டன.


சமுர்தி அபிவிருத்தி அதிகாரிகள் 1904 பேருக்கு (15) நியமனக்கடிதங்கள் கையளிக்கப்பட்டன.
சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் மலைநாட்டு உரிமைகள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தலைமையில் கொழும்பு, சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
நியமனம் பெற்ற அதிகாரிகள் இம்மாதம் 21ம் திகதி தொடக்கம் நேர்மறை சிந்தனை தலைமைத்துவம் தொடர்பான 3 வார வதிவிட பயிற்சி வழங்கப்படவுள்ளது. இலங்கை இராணுவத்துடன் இணைந்து 14 தலைமையகங்களில் இப்பயிற்சிகள் நடத்தப்படவுள்ளன.
மூலம்- News.lk

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages