தோல்வியிலும் சாதனை படைத்த இலங்கை வீரர் - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

10/18/2017

தோல்வியிலும் சாதனை படைத்த இலங்கை வீரர்


பாகிஸ்தானுடனான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் இலங்கை வீரர் உபுல் தரங்கா புதிய சாதனை படைத்துள்ளார்.
இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரரும், அணித் தலைவருமான உபுல் தரங்கா பாகிஸ்தானுடனான ஒருநாள் போட்டியில் 112 ஒட்டங்கள் விளாசினார்.
அணியின் மற்ற வீரர்கள் சொற்ப ஒட்டங்களில் ஆட்டமிழந்த நிலையில் தரங்கா மட்டும் நிலைத்து நின்று ஆட்டமிழக்காமல் சதம் அடித்தார்.
இதன் மூலம் அணியின் ஒட்டுமொத்த ஒட்டங்களில் 59.89 சராசரி என்ற அளவில் தனது பங்களிப்பினை அளித்துள்ளார்.
இது உலகளவில் இரண்டாவது பெரிய பங்களிப்பாகும். இது அவரின் சாதனையாக பார்க்கப்படும் நிலையில் இதற்கு முன்னரே அவர் ஒரு சாதனையை தன்னகத்தே கொண்டுள்ளார்.
அதாவது அதிக எண்ணிக்கையிலான தொடக்க வீரர்கள் பார்ட்னர்ஷிப்பில் ஏழு முறை தனது பங்களிப்பை அளித்துள்ளார் தரங்கா.
கடந்த 2006ம் ஆண்டு முன்னாள் வீரர் ஜெயசூர்யாவுடன் அவர் இணைந்து இங்கிலாந்திற்கு எதிராக எடுத்த 286 ஒட்டங்களே அதிகபட்ச பார்ட்னர்ஷிப்

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages