728x90 AdSpace

Latest News

வடக்கு கிழக்கு இணைப்பிற்கு எதிரப்பு தெரிவித்து திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்


வடக்கு கிழக்கு இணைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலையில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. திருகோணமலை மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. கிழக்கு மக்கள் அமைப்பினால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: வடக்கு கிழக்கு இணைப்பிற்கு எதிரப்பு தெரிவித்து திருகோணமலையில் ஆர்ப்பாட்டம் Description: Rating: 5 Reviewed By: ST
Scroll to Top