அனைத்து தொலைக்காட்சியிலும் இந்த தீபாவளிக்கு விஜய் ராஜ்ஜியம், தியேட்டரில் மெர்சல் – வாவ் ..! - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

10/15/2017

அனைத்து தொலைக்காட்சியிலும் இந்த தீபாவளிக்கு விஜய் ராஜ்ஜியம், தியேட்டரில் மெர்சல் – வாவ் ..!


நடிகர் விஜய் இப்போது சினிமாவில் இவருடைய பேச்சு தான் அதிகம். அதோடு இவர் நடித்திருக்கும் மெர்சல் படம் பெரிய எதிர்ப்பார்ப்புக்கு இடையில் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.
திரையரங்கில் படத்தை பல விதத்தில் கொண்டாட ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் முன்னணி தொலைக்காட்சிகளிலும் விஜய்யின் பல படங்கள் தீபாவளிக்கு திரையிடப்பட இருக்கிறது.
இதோ அந்த விவரங்கள்
  • விஜய் தொலைக்காட்சி- துப்பாக்கி (10AM)
  • ஜெயா தொலைக்காட்சி- கத்தி (2PM)
  • சன் தொலைக்காட்சி- தெறி (6.30PM)
தற்போது திரையரங்குகளில் மெர்சல். இதைவிட எங்களுக்கு வேறு என்ன வேண்டும் என்று ரசிகர்கள் மாஸ் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages