இது உங்கள் வீட்டில் இருக்கிறதா! – எச்சரிக்கை - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

10/20/2017

இது உங்கள் வீட்டில் இருக்கிறதா! – எச்சரிக்கை


FIDGET SPINNER என்று குழந்தைகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் அனைவரும் மன அழுத்தத்தை குறைக்கும் என்று இதனை பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது அமெரிக்கா, ஸ்பெயின், பிரிட்டன் போன்ற நகரங்களில் ஸ்பின்னருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் அதிக அளவில் இதனை இறக்குமதி செய்து பயன்படுத்தி வருகின்றனர்.இதை உபயோகிப்பவரின் ஞாபக சக்தியை மெல்லக்கொல்லும் என்றும் மேலும் அறிவுத்திறமையை மழுங்கடிக்கும் என்றும் கூறுகின்றனர்.
மேலும் இதை வைத்து விளையாடும் போது அதனுள் வீரல் மாட்டிக்கொள்ள அதிக வாய்ப்பு உள்ளதோடு குழந்தைகள் பல வகையில் இதனால் ஆபத்து ஏற்படவாய்ப்புள்ளது.
எனவே FIDGET SPINNER உபயேகிப்பதை தவிர்ப்பது நல்லது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages