பெட் ரூம் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய சமந்தா - புகைப்படம் உள்ளே.! - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

Tuesday, October 17, 2017

பெட் ரூம் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய சமந்தா - புகைப்படம் உள்ளே.!தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தாவிற்கு தெலுங்கு நடிகரான நாகசைதன்யாவுடன் சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தது.

இதனையடுத்து இவர் மீண்டும் படங்களில் நடிப்பேன் எனவும் கூறியிருந்தார். மேலும் இவர் திருமணத்திற்கு பிறகு தன்னுடைய பெயரை சமந்தா அக்கினேனி எனவும் மாற்றி கொண்டார். இதனை ட்விட்டரில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இவர் தற்போது முதல் இரவில் படுக்கை அறையில் நைட்டியுடன் உள்ள புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.
முகத்தை மறைத்து கொண்டு வெளியிட்டு இந்த புகைப்படத்தில் நைட்டியின் பின்புறம் சமந்தா அக்கினேனி என எம்ப்ராய்டிங் செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages