சித்த வைத்தியம் சார்ந்த பயிற்சி நெறியை ஊக்கப்படுத்த நடவடிக்கை - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

Friday, October 20, 2017

சித்த வைத்தியம் சார்ந்த பயிற்சி நெறியை ஊக்கப்படுத்த நடவடிக்கை


வடமாகாணத்தில் அடுத்த வருடம் சித்த வைத்தியம் சார்ந்த பயிற்சி நெறியை கற்பதற்கு புலமைப்பரிசில் மூலமாக வெளிநாடுகளுக்கு பயிற்சிநெறிக்கு அனுப்பும் செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
சித்த வைத்தியம் சார்ந்த பயிற்சி நெறியை ஊக்கப்படுத்துவதற்கும் இதன் மூலம் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வடமாகாண சித்த வைத்தியத்துறை திணைக்களப்பணிப்பாளர் மருத்துவர் திருமதி.சி.துரைரட்ணம் தெரிவித்தார்.

வடமாகாணத்தில் சித்த வைத்தியம் சார்ந்த துறையில் உள்ளவர்களுக்கு, அவர்களின் ஆற்றலை விருத்தி செய்வதற்கு திணைக்களத்தினால் பல்வேறு பயிற்சி நெறிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages