விவேகம், கபாலியின் வசூலை பின்னுக்கு தள்ளிய முதல் நாள் மெர்சல் வசூல் - எவ்வளவு தெரியுமா ! - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

10/18/2017

விவேகம், கபாலியின் வசூலை பின்னுக்கு தள்ளிய முதல் நாள் மெர்சல் வசூல் - எவ்வளவு தெரியுமா !


தளபதி விஜய் நடிப்பில் இன்று உலகமுழுவதும் வெளிவந்துள்ள படம் மெர்சல். இப்படத்துக்கு மிக பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
மெர்சல் படத்தை பார்த்த ரசிகர்கள் மற்றும் குடும்பங்கள் அனைவரும் படம் நன்றாக உள்ளது என்று தெரிவித்து வருகின்றனர், இந்நிலையில் சென்னையில் மட்டும் மெர்சல் 1.52 கோடி வசூல் செய்துள்ளது என்கிறார்கள். விவேகம் 1.21, கபாலி 1.12 கோடி வசூல் செய்திருந்தது.
இதன் மூலம் விவேகம் , கபாலியின் முதல் நாள் வசூலை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளது மெர்சல் வசூல்

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages