கரும்புள்ளி மறைந்து முகம் அழகு பெற..! - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

10/06/2017

கரும்புள்ளி மறைந்து முகம் அழகு பெற..!


சந்தனம்20மி.கி, ரோஜாபூ15கி, முல்தாணிமுட்டி30கி, குங்குமப்பூ1கி, அருகன்புல்20மி.கி, செஞ்சந்தனம்20கி, தீருநீற்றுப்பச்சை10கி.
தேவையான அளவு பொடியை எடுத்து பன்னீரில் கலந்து முகத்தில் பற்றுபோடவும் பின்பு 15 நிமிடம் கழித்து இளம் சூடான நீரில் முகம் கழுவவும். வாரம் இருமுறை செய்துவர பரு, கரும்புள்ளி மறைந்து முகம் பொலிவு பெரும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages