பாகிஸ்தானில் டி20 உறுதி: இலங்கை ஒப்புதல் - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

10/17/2017

பாகிஸ்தானில் டி20 உறுதி: இலங்கை ஒப்புதல்


பாகிஸ்தானில் கடந்த 2009ம் ஆண்டு சுற்றுப்பயணம் மேற்க்கொண்ட இலங்கை அணி வீரர்கள் சென்ற பேருந்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
அதன் காரணமாக இலங்கை அணி உட்பட மற்ற அணிகளும் அங்கு விளையாட மறுத்து வந்தன.
இதனால் பொது இடமான ஐக்கிய அரபு எமிரேட்சிலேயே பாகிஸ்தான் அணி விளையாடி வந்தது.
இந்நிலையில் இலங்கையுடன் நடைபெற்று வரும் தொடரின் கடைசி டி20 போட்டியை மட்டும் பாகிஸ்தானில் நடத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவு செய்திருந்தது.
ஆனால் பாதுகாப்பு கருதி இலங்கை வீரர்கள் அங்கு விளையாட தயங்கி வந்த நிலையில் தற்போது பாகிஸ்தான் செல்ல சம்மதித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் கடைசி போட்டி பாகிஸ்தானின் லாகூரில் அக்டோபர் 29ம் திகதி நடைபெற உள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages