Tuesday, May 9, 2017

திருகோணமலையின் புகழ்பெற்ற கன்னியா வென்னீரூற்றானது, தமிழரின் அடையாளங்கள் "இல்லாமல்" அழிக்கப்பட்டு, முழுவதுமாக பௌத்தமயமாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றமை தொடர்பான ஆவணப்படம்....



திருகோணமலையின் புகழ்பெற்ற கன்னியா வென்னீரூற்றானது, தமிழரின் அடையாளங்கள் "இல்லாமல்" அழிக்கப்பட்டு, முழுவதுமாக பௌத்தமயமாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றமை தொடர்பான ஆவணப்படம்....

வெறுமனே மாகாணசபை உறுப்பினர்களையோ, பாராளுமன்ற உறுப்பினர்களையோ குற்றம்சாடுவதனாலும், முகப்புத்தகத்தோடு முடிந்துவிடும் கருத்தாடல்களாலோ எவ்வித பயனுமே கிடைக்கப்போவதில்லை...
மாறாக, மக்கள் மத்தியில் விழிப்புணர்வையும், இவ்விடயம் தொடர்பான முக்கியத்தன்மையினையும் தெரியப்படுத்தும் வகையில் இவ்வாறான ஆவணப்படங்களின் உருவாக்கம் மிக மிக சிறந்த வழிமுறைகளாக அமைந்திருக்கின்றது...
அனைவரும் சிறிதுநேரம் ஒதுக்கி இவ் ஆவணப்படத்தை பார்வையிடுவது சிறந்தது...
NOTE : மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினால் மட்டும் போதுமா என கேட்க வருகின்ற அறிவாளிகளிற்கு... ஒன்றும் இல்லை.



Previous Post
Next Post

post written by:

0 comments: